பெண்களை கர்ப்பமாக்குவது தான் வேலை.. ரூ.13 லட்சம் சம்பளம்

பீகார் மாநிலம் நவாடாவில் 'ALL INDIA PREGNANT JOB SERVICE' என்ற பெயரில் வேலை வாய்ப்பு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அவர்களை கர்ப்பமாக்கினால் ரூ.13 லட்சம் வழங்கப்படும் எனவும் கர்ப்பம் தரிக்க முடியாவிட்டாலும் ஊக்கத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினராக இணைய ரூ.7 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி