கார்த்திகை மாதத்தின் முதல் வாரமான நவ.17 முதல் 23-ம் தேதி வரையிலான காலகட்டத்திற்கான ராசி பலன்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம், மேஷம், மிதுனம், துலாம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, நிதி நிலை வலுப்பெறுதல், மற்றும் புதிய சொத்து யோகம் ஆகியவை இந்த ராசிக்காரர்களுக்குக் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.