7 மணிக்கு பயிற்சியை தொடங்கிய இந்திய அணி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, மார்ச் 5ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. ஆண்டின் முதல் சந்திரகிரணம் இன்று (மார்ச் 03) மதியம் 3.20 முதல் மாலை 6.47 மணி வரை நீடித்ததால், இந்திய அணியின் பயிற்சி மாலை 7 மணிக்குத் தொடங்கியது. இங்கிலாந்து அணி மதியம் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு பயிற்சியை முடித்தது. இந்தியா நாளை மறுநாள் இங்கிலாந்தை வீழ்த்தினால், கோப்பையைத் தக்கவைக்கும் வாய்ப்பில் நீடிக்கும்.

தொடர்புடைய செய்தி