ராமதாஸுடன் வேல்முருகன் தம்பி சந்தித்த விவகாரம்.. விளக்கம்

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே பதவி மோதல் சண்டை நீடிக்கிறது. இந்நிலையில், தவாக கட்சியின் தலைவர் வேல்முருகன் சகோதரர் திருமால் வளவன் ராமதாஸை நேற்று நேரில் சந்தித்து பேசினார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வேல்முருகன், "தம்பி ராமதாஸை சந்தித்த விஷயத்தில் எவ்விதமான அரசியலும் இல்லை. எங்களுக்குள் விட்டுப்போன பந்தம் நேற்று புதுப்பிக்கப்பட்டது. இது அரசியல் சந்திப்பு இல்லை. இயல்பானதே" என கூறினார்.

தொடர்புடைய செய்தி