நாட்டை உலுக்கிய சம்பவம்.. கண்கலங்க வைக்கும் வீடியோ

அகமதாபாத் விமான விபத்தில் மாணவர்கள் 10 உட்பட 274 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஜே மருத்துவ கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கட்டிடத்தின் மீது விமானம் மோதியதைத் தொடர்ந்து, கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தன. மாணவர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய நண்பர்களை மீட்க சக மாணவர்கள் போராடும் வீடியோ இணையத்தில் வெளியாகி கண்ணீரை வரவழைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி