20 வாட் மின்சக்தி உருவாக்கும் மனித மூளை.. சுவாரசிய தகவல்

மனித மூளை உடலின் மிகச் சிக்கலான உறுப்பாகும். சுமார் 86 பில்லியன் நரம்பு செல்கள் (நியூரான்கள்) ஒன்றுக்கொன்று மின்வேதியியல் சிக்னல்கள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. இந்த செயல்பாடுகளின் காரணமாக மனித மூளை சராசரியாக 20 வாட் அளவுக்கு மின்சக்தியை உருவாக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய LED பல்பை ஒளிரச் செய்யும் அளவுக்கு சக்தியாகும். சிந்தனை, நினைவாற்றல், உணர்வு மற்றும் உடல் இயக்கங்களை கட்டுப்படுத்த இந்த ஆற்றல் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி