உலகின் மிக உயர்ந்த கிரிக்கெட் மைதானம்

உலகின் மிக உயரமான கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சைல் என்ற இடத்தில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மைதானத்தை 1893-ம் ஆண்டு கிரிக்கெட் பிரியரான பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் உருவாக்கினார். மேலும் கூடைப்பந்து மைதானமும், கால்பந்து விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் கோல் கம்பங்களும் அமைந்துள்ளன. பல சர்வதேச மற்றும் IPL போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி