பாகிஸ்தான் சமீபத்தில் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டது. பாகிஸ்தான் முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளது. காலையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய பாகிஸ்தான் ராணுவ அதிகாரி போருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு 'ஆபரேஷன் புன்யானுல் மர்சூஸ்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. கட்டளையின் படி தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் இந்திய ராணுவம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் ஏற்பாடு செய்யவுள்ளது.