கொடுமையின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி ரியாக்சன்

திமுக ஆட்சியில் அடிப்படை கட்டமைப்பும், சுகாதார வசதிகளும் இல்லாத அரசுப் பள்ளிகளின் அவல நிலையால் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது கொடுமையின் உச்சம் என கூறியுள்ளார். மேலும் விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி