முதலமைச்சர் விஜய்க்கு காவல், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், மாற்றுத் திறனாளிகள் நலன், வனத்துறை, சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது . மேலும் என்.ஆனந்த்க்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர் மேலாண்மைத்துறை, ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி, விளையாட்டுத்துறை, அருண்ராஜுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, செங்கோட்டையனுக்கு நிதித்துறை, வெங்கட்ரமணன் உணவு மற்றும் வழங்கல்துறை நிர்மல்குமார் மின்சாரம், சட்டத்துறை, ராஜ்மோகன் பள்ளிக்கல்வித்துறை, கீர்த்தனா தொழித்துறை, பிரபு கனிமவளத்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் 18