ரீல்ஸ் விடுவது, ரீல் விடுவதிலேயே தவெக அரசு காலம் தாழ்த்துகிறது - இபிஎஸ்

ரீல்ஸ் விடுவது, ரீல் விடுவதிலேயே தவெக அரசு காலம் தாழ்த்தி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தஞ்சையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், விவசாயிகள் பற்றி தவெக அரசுக்கு கவலை இல்லை. பயிர்க்கடன் தள்ளுபடி என தவெக தேர்தல் வாக்குறுதியில் கூறினார்கள். ஆனால் வெற்றி பெற்றதும் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்திதான் நாங்கள் போராடுகிறோம். விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசாக தவெக உள்ளது என்றார்.

நன்றி: அதிமுக

தொடர்புடைய செய்தி