அனைவரும் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வரும் - ராமதாஸ்

அனைவரும் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வரும். அது சென்னையில் இருந்து வருமா, தைலாபுரத்தில் இருந்து வருமா என எனக்கு தெரியாது. அரசியலில் வயது முக்கியமல்ல. வயது என்பது ஒரு எண்தான். பாமக யாருடன் கூட்டணி என 2-3 மாதங்களில் தெரியவரும். கூட்டணி தேசிய கட்சியோடும் இருக்கலாம், மாநில கட்சியோடும் இருக்கலாம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி