புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த தம்பதியினரின் 9 வயதுடைய இரண்டாவது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை மதியம் மாயமானார். இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் மாணவி அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.
மனித மூக்கின் அபார சக்தி: 3 டிரில்லியன் வாசனைகளை நுகரலாம்