சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. இளைஞர் கைது

திருப்பதி அபிகண்ட்ரிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுஷாந்த். இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் மூன்றரை வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பலாத்காரம் செய்து கொன்று புதைந்துள்ளார். சிறுமியை காணவில்லை என பெற்றோர் தேடி வந்துள்ளனர். அப்போது சிறுமியை சுஷாந்த் அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. பின்னர், அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தில், சுஷாந்த் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இளைஞரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி