இன்று இரவு தோன்றும் ராட்சத நிலவு.. வழக்கத்தை விட 3 மடங்கு பிரகாசம்

இந்த ஆண்டின் முதல் 'சூப்பர் மூன்' நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜன.3) இரவு வானில் கண்டு ரசிக்கலாம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவானது பூமிக்கு மிக அருகில் வரும்போது ஏற்படும் இந்த நிகழ்வின் போது, முழு நிலவு வழக்கத்தை விட பெரியதாகவும், சுமார் மூன்று மடங்கு கூடுதல் பிரகாசத்துடனும் காட்சியளிக்கும்.

தொடர்புடைய செய்தி