தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் கடந்த 9ஆம் தேதி ஆன்லைனில் லீக் ஆனது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு பாஜக தான் காரணம் என ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறுகையில், “ஜனநாயகன் திரைப்படம் வெளியானதற்கு போஸ்ட் புரடக்சன் நிறுவனம் தான் பொறுப்பு. ஜனநாயகன் ஆன்லைன் ரிலீசுக்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை” என்றார்.
நன்றி: PT