'அமரன்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் , கமல்ஹாசனின் RKFI நிறுவனத்தின் தயாரிப்பில் படம் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த படத்திற்கு 'சேயோன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 'தாய் கிழவி' படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
நன்றி: நியூஸ் 18