விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' பர்ஸ்ட் லுக்!

விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி 'நூறு சாமி' படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படம் மே 1ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி