யோகி பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு. தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் படத்தின் தலைப்பு 'கெணத்த காணோம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை நடிகர் ஆர்யா தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி