இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.. அதிகாலையிலேயே குவிந்த இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.3) காலை 8 மணி அளவில் நடைபெற இருக்கிறது. சீறிப்பாயும் காளைகளை அடக்க வீரர்களும், அந்த பரவச காட்சிகளை காண பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் அதிகாலையிலேயே வாடிவாசல் முன்பாக குவிந்துள்ளனர். பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு, மருத்துவ குழுவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி