'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு தொடங்கியது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று (ஜூலை 12) பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். 'போதையில்லா தமிழகம்' என்ற தலைப்பில், போதைப்பொருளுக்கு எதிராக இந்த விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. கூட்டம் கூட்டமாக வந்துள்ள தொண்டர்கள், அண்ணாமலையின் பேச்சைக்கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி