பட்ஜெட் உரையை தொடங்கும்போது நிதியமைச்சர் செய்த விஷயம் வைரல்

தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் மரிய வில்சன் உரையை தொடங்குவதற்கு முன், கிறிஸ்துவர்கள் முறைப்படி சிலுவையிட்டு பிரார்த்தனை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது பட்ஜெட் உரையை தொடங்கினார். பட்ஜெட் தாக்கல் நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். நிதியமைச்சரின் இந்த செயல் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி