ஏர் இந்தியா விபத்தின் இறுதி நொடிகள்

1) 01:38:39 - விமானம் புறப்பாடு
2) 01:38:42 - எரிபொருள் பயன்பாடு அமைப்பு Runல் இருந்து Cut Off நிலைக்கு மாறியுள்ளது. எஞ்சின் இயக்கம் குறைந்து, விமானம் தாழ்வாக பறக்க தொடங்கியுள்ளது.
3) 01:38:52 - எஞ்சின் மீண்டும் Run நிலைக்கு வந்தது. முதல் எஞ்சின் மட்டுமே செயல்பட்டது
4) 01:38:56 - இரண்டாவது எஞ்சினை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் தோல்வி. May Day அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது
5) 01:39:11 - காக்பிட் நேரம் முடிந்தது. விமானம் கோர விபத்தில் சிக்கிவிட்டது

தொடர்புடைய செய்தி