"சீமானை அரிவாளால் விரட்டிய அப்பா"

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான "பைசன்" படத்தை பார்த்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது பழைய கால நினைவுகளை செய்தியாளர்கள் முன்னிலையில் பகிர்ந்துகொண்டார். அதில், "எங்க அப்பா நான் கபடி விளையாட செல்கிறேன் என்றால் அரிவாளை எடுத்துக் கொண்டு விரட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் நான் நன்றாக விளையாடிய விதம் அவருக்கு பிடித்துப்போக, அவரே உன் நண்பர்களுடன் கபடி விளையாட போ என அனுப்பிவைப்பார்" என கூறினார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி