கன்னியாகுமரியில் புகழ்பெற்ற மகாசிவராத்திரி சிவாலய ஓட்டம் தொடக்கம்

மகாசிவராத்திரி திருநாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரியமிக்க 'சிவாலய ஓட்டம்' இன்று (பிப்.15) தொடங்கியது. "கோவிந்தா.. கோபாலா.." என்ற பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து தங்களது ஓட்டத்தை தொடங்கி, 12 சிவாலயங்களை நோக்கி சென்றுள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி