மனிதர்களின் பாலினத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் 'Y' குரோமோசோம், காலப்போக்கில் தொடர்ந்து சுருங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அது முற்றிலும் அழியும் அபாயம் உள்ளதாகவும் மரபணு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பு ஆண் இனத்தின் இருப்புக்கே ஆபத்தாக முடியலாம் என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. இருப்பினும், இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் மனித இனம் அழியாமல் தங்களை காத்துக்கொள்ள மாற்று மரபணு வழிகளை கண்டறியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நன்றி:NewsTamil