பிரபல நடிகருக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்

தமிழில் ராதா மோகன் இயக்கிய 'கௌரவம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அல்லு சிரிஷ், பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகனும், நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரருமாவார். இவருக்கும் ஐதராபாத் தொழிலதிபரின் மகள் நைனிகாவுக்கும் நேற்று (நவ.01) நிச்சயதார்த்தம் நடந்தது. விழாவில் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். நிச்சயதார்த்த புகைப்படங்களை அல்லு சிரிஷ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி