கட்டுக்கட்டாக தீபாவளி போனஸ் கொடுத்த முதலாளி

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த பிரபல ஜவுளி நிறுவன உரிமையாளர், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தனது நிறுவன ஊழியர்களுக்கு லட்சக்கணக்கிலான ரூபாய் நோட்டுக் கட்டுகளை போனஸாக அள்ளிக் கொடுத்து அசத்தியுள்ளார். மேஜையில் ரூபாய் நோட்டுகளை அடுக்கி வைத்து, தனது மனைவியுடன் இணைந்து ஊழியர்களுக்கு ரொக்கமாக வழங்கிய நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பயனர்களிடையே பெரும் வைரலாகி வருகின்றன.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕