வெறும் காலில் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்

வெறும் காலில் நடைபயிற்சி செய்வது சிலருக்கு இயற்கையானதாக தோன்றினாலும், அதில் பல ஆபத்துகள் உள்ளன. நீண்ட நேரம் வெறும் காலில் நடந்தால் பாதத்தின் தசைகள் மற்றும் நரம்புகளில் அழுத்தம் அதிகரித்து வலி உண்டாகும். சரியான ஆதரவு இல்லாததால் முழங்கால், இடுப்பு, முதுகு வலியும் உருவாகலாம். சருமத்தில் வெடிப்பு, தொற்று, பூஞ்சை நோய் ஏற்படும் அபாயமும் அதிகம். நீரிழிவு நோயாளிகளுக்கு இது மேலும் ஆபத்தானது. பாதுகாப்பான காலணியுடன் வாக்கிங் செல்வதே உடல்நலத்திற்கு சிறந்தது.

தொடர்புடைய செய்தி