இரவில் தாமதமாக தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்

இரவில் தாமதமாக தூங்குவது உடல்நலத்திற்கு பல தீமைகளை ஏற்படுத்தும். போதிய தூக்கம் இல்லாததால் நினைவாற்றல் குறைவு, கவனம் சிதறல், மன அழுத்தம் அதிகரிப்பு போன்றவை ஏற்படும். ஹார்மோன் சமநிலை பாதிப்பதால் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இதய நோய் அபாயமும் அதிகரிக்கும். தொடர்ந்து தாமதமாக தூங்குவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.

தொடர்புடைய செய்தி