தூங்கும் முன் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

தூங்குவதற்கு முன் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் உடல்நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். செல்போன் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி, தூக்கத்தை கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோன் சுரப்பை பாதித்து தூக்கமின்மையை ஏற்படுத்தலாம். இதனால் காலையில் சோர்வு, கவனக்குறைவு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும், நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் கண் வலி, கண் உலர்வு, தலைவலி போன்ற பாதிப்புகளும் வர வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி