இம்மாத இறுதியில் தவெக கல்வி விருது விழா?

தவெக சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவை சென்னையில் ஒரே கட்டமாக நடத்த கட்சி தலைமை ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்று, சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு தவெக கல்வி விருதுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி