நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு

இத்தாலியில் இன்று (ஆகஸ்ட் 02) நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கலாப்ரியா பகுதியில் நிலம் குலுங்கியது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழப்போ, உடமை சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி