சிறுவனை கடித்த நாய்.. வேடிக்கை பார்த்த மக்கள் (வீடியோ)

சீனாவின் கின்சோ, குவாங்சி பகுதியில் நேற்று (செப் 30) நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் நடந்து செல்லும் சிறுவனை கண்ட தெரு நாய் ஒன்று அவனை நோக்கி சென்று திடீரென கடிக்க ஆரமித்துள்ளது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் கார் மற்றும் பைக்கில் சென்ற மக்கள் வேடிக்கை பார்த்தனரே தவிர உதவி செய்ய முற்படவில்லை. அந்த சிறுவன் கை மற்றும் முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து நடந்து சென்றுள்ளான்.

தொடர்புடைய செய்தி