வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 490 கி.மீ. தென்கிழக்கிலும், காரைக்காலில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.10) மாலை யாழ்ப்பாணம்-திருகோணமலை இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி