குட்டீஸ்களின் ஃபேவரைட் "பிங்க் ரைஸ்".. செஞ்சு அசத்துங்க!

குழந்தைகளின் மதிய உணவை வண்ணமயமாக மாற்ற, சத்து நிறைந்த "பிங்க் ரைஸ்" எனப்படும் பீட்ரூட் சாதத்தை ஒருமுறை கொடுத்து பாருங்கள். இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகையை தடுக்கிறது. துருவிய பீட்ரூட் மற்றும் நெய் சேர்த்து செய்வதால், இதன் சுவையும் மணமும் குழந்தைகளை எளிதில் கவரும். வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும் இந்த உணவு, லஞ்ச் பாக்ஸிற்கு ஒரு மிகச்சிறந்த தேர்வாகும்.

தொடர்புடைய செய்தி