கோவை மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு முன்பு முதியவர் ஒருவரை கொன்ற குற்றவாளிகள்

கோவையில் மாணவியை இழுத்து சென்று பலயல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் பிடிபட்ட மூவர் கும்பல் குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல், வன்கொடுமையில் ஈடுபடுவதற்கு முன்னர் முதியவர் ஒருவரை கொல செய்ததாக தெரியவந்துள்ளது. திருடப்பட்ட பைக்கில் மது அருந்த சென்றபோது ஏற்பட்ட தகராறில் முதியவரை கொலை செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்தி