சொந்த தங்கையை பலாத்காரம் செய்த கொடூர அண்ணன்

உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் படிப்பிற்காக வாடகை அறையில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவரை, அவரது சொந்த சகோதரனே மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி சகோதரியை வன்புணர்வு செய்த கொடூரத்தை, அந்தப் பெண் மறைமுகமாக கேமராவில் பதிவு செய்து ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தினர் படிப்பை நிறுத்திய நிலையில், என்.ஜி.ஓ உதவியுடன் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕