காங்கிரஸ் கட்சி முடிந்துபோன அத்தியாயம்: மு.க. ஸ்டாலின்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஒரு முடிந்துபோன அத்தியாயம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இரண்டு தொகுதிகளில் வென்று, தட்டாஞ்சாவடி மக்களை முதல்வர் ரங்கசாமி கைகழுவிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், அவரைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார். மேலும், கூட்டணியில் இருந்தே திமுக வேட்பாளர்களை எதிர்த்து முதுகில் குத்திய காங்கிரஸுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்றும், புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி முடிந்துபோன அத்தியாயம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕