“விஜய்யை, முதலமைச்சர் கைது செய்ய மாட்டார்” - எஸ்.வி.சேகர்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விஜய்யை கைது செய்யமாட்டார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ரூ.25 லட்சம் கொடுத்தால், 10 வயது குழந்தையை உங்களால் கொடுக்க முடியுமா?. நடிகனை பார்க்க கூட்டம் வரும் தான். நல்ல மனிதன் என்ற பெயரை விஜய் எடுக்க வேண்டும். ‘சிஎம் சார்.. என்னை கைது செய்யுங்கள்’ என்கிறார். முதலமைச்சர் நிச்சயமாக விஜய்யை கைது செய்ய மாட்டார். அரசியலில் 6வது முறையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை எதிர்த்து விஜய் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்” என்றார்.

தொடர்புடைய செய்தி