முதல்வரின் பேச்சு மிக அநாகரீகமானது - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

முதலமைச்சரின் பேச்சு மிக அநாகரீகமானது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றம் மாண்போடு நடக்கவில்லை. தவெகவை கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளுத்து வாங்கியுள்ளது. இப்போது முதலமைச்சர் எப்படி எங்கள் மீது வழக்கு போடுகிறாரோ அதே போல் அப்போதும் எங்கள் மீது வழக்கு போட்டார்கள். நீதிமன்றம் எங்களை நிரபராதி என கூறிவிட்டது. இதற்கு பின்பும் இதைப்பற்றி பேசுவது முட்டாள்த்தனம் என்று சாடினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕