அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதிவில், "நீங்கள் எங்கு இருந்தாலும், உங்கள் எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது ஸ்டாலின். எனக்கு Good Bye சொல்லப்போறாங்களாம் மக்கள். மீண்டும் சொல்கிறேன், அது கண்ணாடி. நான் எந்தத் தொகுதிக்கு வந்தாலும், மக்கள் பெருந்திரளாக வந்து, விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக சொல்வது ஸ்டாலின் காதுகளுக்கு நன்றாக கேட்கிறது. நீங்கள் சொல்லும் #ByeByeStalin அவரை கதறவிடுகிறது” என்றார்.