சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்திற்கு சுமார் 17 கி. மீ., முதலமைச்சர் விஜய் பயணம் செய்கிறார். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சிரமத்திற்கு உண்டாவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் வழிகாட்டுதலின்படி, வாகன அணிவகுப்பு செல்லும் பாதை முழுவதும் போக்குவரத்து சீராக நடைபெறவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் சிறப்பு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி: பாலிமர்