'பாஜகவின் பெயரை கூட சொல்லாத தைரியசாலி முதலமைச்சர்' - உதயநிதி

மேகதாது அணை விவகாரத்தை முன்னிறுத்தி, தஞ்சாவூரில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த காங்கிரஸ் வேண்டும். அதனால், கர்நாடக காங்கிரஸ் அரசை கேள்வி கேட்க முதலமைச்சருக்கு துப்பில்லை. எதிர்த்து கேள்வி கேட்கவே பயப்படுகிறார். தவெக ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை பாஜக என்று அவர் வாயிலில் இருந்து வந்ததே இல்லை” என்றார்.

நன்றி: X

தொடர்புடைய செய்தி

✕
✕