"முதலமைச்சர் ஸ்டாலினை தவறாக பேசவில்லை".. எடப்பாடி பழனிசாமி விளக்கம்

"கொரோனா காலத்தின்போது ஸ்டாலினை காணவில்லை என்ற தான் சொன்னேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். சேப்பாக்கத்தில் இன்று (ஏப்.9) பரப்புரை மேற்கொண்டு வரும் அவர், “கொரோனா காலத்தில் நான் என் உயிரைப் பற்றி கவலைப்படவில்லை. அப்போது ஸ்டாலினை காணவில்லை என்ற வகையில் காணாமல் போனவர் என்றேன். நான் யாரையும் தனிப்பட்ட முறையில் அரசியல் விமர்சனம் செய்ததில்லை” என்றார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி