சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி பரப்புரையில் பேசிய பிரேமலதா, "பேரணியில் நான் மட்டுமே ஒரே பெண்ணாக இருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நிமிடமும் திரும்பிப் பார்த்து என் பாதுகாப்பை உறுதி செய்தார். எனக்கு அளித்த இம்மரியாதையை ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் அளித்ததாகவே கருதுகிறேன். மு.க.ஸ்டாலின்தான் பெண் இனத்தின் பாதுகாவலர்; சிறந்த தலைமகன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நன்றி: சன் நியூஸ்