Nimesulide மருந்துக்கு தடை விதித்த மத்திய அரசு

கால்நடைகளுக்கு வழங்கப்படும் வலிநிவாரணியான Nimesulide (நிம்சுலைடு) என்ற மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்தை உட்கொண்ட கால்நடைகள் இறந்த பிறகு, அவற்றின் உடலை உண்ணும் ‘பாறு கழுகுகள்' கடுமையாக பாதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990களில் நாட்டில் 5 கோடியாக இருந்த இந்த இன கழுகுகள், தற்போது 300 அளவிலேயே உயிர் வாழ்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி