மாநில அரசுகளை மத்திய அரசு மதிப்பதில்லை - முதல்வர் குற்றச்சாட்டு

மாநிலங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.18) நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய அவர், "இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் நலனுக்காகவே தாங்கள் மாநில சுயாட்சி கோருகிறோம். இன்னும் எத்தனை காலத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் இடத்திலும், மாநிலங்கள் வாங்கும் இடத்திலும் இருப்பது" என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி