கோர விபத்தை ஏற்படுத்திய கார்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

டெல்லி - மீரட் விரைவுச் சாலையில் கார் ஒன்று எதிர்திசையில் அதிவேகமாக சென்றது. தவறான திசையில் சென்ற கார் மீது இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து குறித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி