காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

புதுச்சேரி பாகூர் அருகே காதலனை பார்க்க சென்ற இளம்பெண்ணை, அவரது காதலனே தனது நண்பர்களுடன் சேர்ந்து போதையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 4 சிறுவர்களை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான காதலனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி